twitter
    Celebs»Priya Himesh»Biography

    பிரியா ஹிமேஷ் பயோடேட்டா

    பிரியா ஹிமேஷ் இந்திய பலமொழி பின்னணி பாடகியாவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மற்றும் மலையாளம் போன்ற படங்களுக்கு  பாடியுள்ளார். தெலுங்கில் இவர் பாடிய "ரிங்க ரிங்கா" பாடல் புகழ்வாய்ந்தது.