பிரியதர்ஷன் பயோடேட்டா

    பிரியதர்ஷன் கேரளா திரைப்பட இயக்குனர். இவர் 1984-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய முதல் படமே நகைச்சுவை படமாகவும், வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது. தற்போது தமிழ் திரையுலகில் சில சமயங்களில் என்ற திரைப்ப்டத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் திரையுலகில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.