பிரியங்கா ரூத் பயோடேட்டா

    பிரியங்கா ரூத் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.