X
பிரியங்கா
Actress

பிரியங்கா பயோடேட்டா

பிரியங்கா இந்திய திரைப்பட நடிகை ஆவார். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான "வெயில்" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

பிரியங்கா தமிழ் திரைப்பட இயக்குனர் லாரென்ஸ் ராம் என்பவரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 2013-ம் ஆண்டு முகுந்த் ராம் என்ற புதல்வன் உண்டு. 2015-ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

இவர் திரையுலகில் மலையாள நாடங்கங்களில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர். தமிழ் திரைப்பயணத்தை தொடர்ந்து 2007-ம் ஆண்டு "கிச்சமணி எம்.பி.எ" திரைப்படத்தின் மூலம் மலையாள திரையிலும் அறிமுகமாகியுள்ளார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+