CelebsbredcrumbPushkarbredcrumbBiography

    புஷ்கர் பயோடேட்டா

    புஷ்கர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் 2007-ம் ஆண்டு ஓரம் போ திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.