X
ஆர் கே சுரேஷ்
Producer/Actor/Director

ஆர் கே சுரேஷ் பயோடேட்டா

ஆர் கே சுரேஷ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். 

இவர் திரையுலக பயணத்தை 2012-ம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

இவர் பல திரைப்படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து, பின்னர் 2018-ம் ஆண்டு பில்லா பாண்டி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராக ஹிந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+