X
ராசி கன்னா
Actress

ராசி கன்னா பயோடேட்டா

ராசி கன்னா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். பின் கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார்.

2017 -ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கிய, ஷைத்தான் க பச்சன் என தமிழ் திரைப்படங்களில் நடிக்கிறார்.

தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+