X
ராதிகா ஆப்தே
Actress

ராதிகா ஆப்தே பயோடேட்டா

ராதிகா ஆப்தே இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2005-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் 2009-ஆம் ஆண்டு பெங்காலி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 2012-ஆம் ஆண்டு தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமாகியுள்ளார்.

பிறப்பு

இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 1985-ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர், தமிழகத்திலையே தனது மருத்துவ கல்வியினை கற்றறிந்துள்ளார். இவரது தந்தை புனே-வில் உள்ள ஸஹ்யன்றி மருத்துவமனையில் தலைவராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவ குடும்பத்தில் பிறந்து மருத்துவரான இவர், மருத்துவ துறையில் பெரிதும் ஈடுபாடு இன்றி, திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு 8000 - 10000 சம்பளத்திற்கு தனது தோழிகளுடன் கோரேகான் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.

திரையுலக தொடக்கம்

இவர் ஹிந்தி திரைப்படத்தில் 2005-ஆம் ஆண்டு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் குறும்படங்களில் பல நடித்துள்ள இவர், தமிழில் 2012-ஆம் ஆண்டு தோனி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வந்துள்ள இவர், கபாலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் பிரபலமானவர். 

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி பல இணையதள தொடர்களில் நடித்துவருகிறார்.

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+