twitter
    Celebs»Radhika Preeti»Biography

    ராதிகா ப்ரீத்தி பயோடேட்டா

    ராதிகா ப்ரீத்தி - தமிழ் சினிமாவில் 'பூவே உனக்காக' என்னும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை சீரியல் தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தற்போது 2023ல் சந்தானம் நடிப்பில் வெளியான '80ஸ் பில்டப்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நகைச்சுகை படத்தில் தனது நடிப்பினை வெளிக்காட்டி பல ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகி உள்ளார், ராதிகா ப்ரீத்தி.