twitter
    Celebs»Raiza Wilson»Biography

    ரைசா வில்சன் பயோடேட்டா

    ரைசா வில்சன் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 -ல் பங்கேற்றவர் ஆவார். இவர் தமிழுக்கு வேலையில்லா பட்டதாரி 2 -ல் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.