twitter
    Celebs»Rajan Madhav»Biography

    ராஜன் மாதவ் பயோடேட்டா

    ராஜன் மாதவ் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் இயக்கிய முரண் என்ற திரைப்படம் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவர் உலா என்ற தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.