twitter

    ராஜாத் ரவிஷங்கர் பயோடேட்டா

    ராஜாத் ரவிஷங்கர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2019 -ம் ஆண்டு தேவ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த்திரையில் அறிமுகமாகியுள்ளார்.