X
ராஜு
Actor

ராஜு பயோடேட்டா

ராஜு ஜெயமோகன் (ராஜு) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள் - கல்லூரி சாலை' தொடரில் நடித்து தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர் 2019 ஆம் ஆண்டு வெளியான 'நட்புனா என்னனு தெரியுமா' திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

பிரபலம்

ராஜு ஜெயமோகன் சின்னத்திரையில் அறிமுகமாகி தன் திரைப்பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவர் கனா காணும் காலங்கள் - கல்லூரி சாலை தொடரின் மூலம் அறிமுகமாகி, நாம் இருவர் நமக்கு இருவர் - சீசன் 2 தொடர் மற்றும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் ஆதரவில் பிரபலமாகியுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+