twitter
    Celebs»Raju Murugan»Biography

    ராஜு முருகன் பயோடேட்டா

    ராஜு முருகன் எழுத்தளார், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2014 -ம் ஆண்டு குக்கூ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். இவரது இராண்டாவது -படமான ஜோக்கர் சிறந்த புதுப்படத்திற்கான 64 - வது தேசிய விருதை பெற்றுள்ளது.