X
ராமகிருஷ்ணன்
Actor

ராமகிருஷ்ணன் பயோடேட்டா

ராமகிருஷ்ணன் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கருணாஸ்-ன் உதவியாளராக திரையில் தோன்றி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், பின்னர் 2009-ம் ஆண்டு குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இவர் கோரிப்பாளையம், போங்கடி நீங்களும் உங்க காதலும் என பல திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் திரைப்படத்தில் நாயகனாகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+