twitter
    Celebs»Ramana»Biography

    ரமணா (நடிகர்) பயோடேட்டா

    ரமணா தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர். 

    இவர் 2002-ம் ஆண்டு வெளிவந்த ஸ்டைல் என்னும் தமிழ் திரைப்படத்தினம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.