X
ரம்யா பாண்டியன்
Actor/Actress

ரம்யா பாண்டியன் பயோடேட்டா

ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர். இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர்.

இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

இவர் திருநெல்வேலியை செய்ந்தவர், சென்னையில் பொறியியல் துறையில் தனது இளங்கலை பட்டத்தினை வென்றுள்ளார். 



ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் 2019-ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்தி அளவில் பிரபலமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+