X
ரங்கராஜ் பாண்டே
Actor

ரங்கராஜ் பாண்டே பயோடேட்டா

ரங்கராஜ் பாண்டே இந்தியாவிலுள்ள ஓர் ஊடகவியலாளர் ஆவார். தினமலர், தந்தி தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிந்தவர். 

இவர் 1975-ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிகார் மாநிலம் பக்சரில் எனும் இடத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர். 

இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பைத் தொடங்கியுள்ளார். பிறகு தமிழின் மீதிருந்த ஆர்வத்தால் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சேர்ந்து  முதுகலை தமிழ் படித்தார். 

1999 இல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார். 2012 முதல் 2018 டிசம்பர் வரை தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

இவர் டௌப்டூ தனபாலு, ஆயுத எழுத்து, கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் முன்னிலையில் அறியப்பட்டார்.

இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+