twitter
    Celebs»Ravi Kishan»Biography

    ரவி கிஷான் பயோடேட்டா

    ரவி கிஷான் இந்திய ஹிந்தி திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992-ம் ஆது பீதாம்பர திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2019-ம் ஆண்டு சங்கத்தமிழன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.