twitter
    Celebs»Ravi Krishna»Biography

    ரவி கிருஷ்ணா பயோடேட்டா

    ரவி கிருஷ்ணா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004-ம் ஆண்டு வெளிவந்த "7ஜி - ரெயின்போ காலனி" திரைப்படத்தில்  கதாநாயகனாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் சுக்ரன், ஆரண்ய காண்டம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.