Celebs»Ravi Varma»Biography

    ரவி வர்மா பயோடேட்டா

    ரவி வர்மா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான "சத்யா" திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர்.