X
வி. ரவிச்சந்திரன்
Actor/Director/Producer

வி. ரவிச்சந்திரன் பயோடேட்டா

வி. ரவிச்சந்திரன் பிரபல கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னட திரையுலகில் புகழ் பெற்ற திரைப்பட நட்சத்திரமாக பணியாற்றி பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில்  இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர்.

இவர் தமிழ் திரையுலகில் படிக்காதவன் திரைப்படத்தினை இயக்கி அறிமுகமானவர், பின்னர் பருவ ராகம், நாட்டுக்கு ஒரு நல்லவன் என பல படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+