X
ரெபா மோனிகா ஜான்
Actress

ரெபா மோனிகா ஜான் பயோடேட்டா

ரெபா மோனிகா ஜான் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். பின்னர் 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+