twitter
    Celebs»Redin Kingsley»Biography

    ரெடின் கிங்ஸ்லி பயோடேட்டா

    ரெடின் கிங்ஸ்லி - தமிழ் சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஒரு முக்கிய நகைச்சுவையாளராக பிரபலமானவர். இவர் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி, தற்போது டாக்டர், குர்கா, பீஸ்ட் என பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.