twitter
    Celebs»Richa Pallod»Biography

    ரிச்சா பல்லோட் பயோடேட்டா

    ரிச்சா பல்லோட் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் 1991-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகனார். இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.