twitter
    Celebs»Richard»Biography

    ரிச்சர்ட் ரிஷி பயோடேட்டா

    ரிச்சர்ட் ரிஷி இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிகைகள் ஷாலினி மற்றும் ஷாமிலியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மைத்துனரும் ஆவார்.