twitter
    Celebs»Rishi»Biography

    ரிஷி பயோடேட்டா

    ரிஷி இவர் தமிழ் மற்றும் இந்திய மொழி படங்களின் நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.