X
ரோன் எத்தன் யோஹன்
Music Director/Lyricst

ரோன் எத்தன் யோஹன் பயோடேட்டா

ரோன் எத்தன் யோஹன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார், இவர் 2012-ம் ஆண்டு சூரிய நகரம் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 

பின்பு நயன்தாராவின் மாயா திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர், மேலும் 2016-ம் ஆண்டு மலையாள இயக்குனர் பிரியதர்சன இயக்கிய ஒப்பம் எனும் மலையாள திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+