twitter
    Celebs»Roshan Andrews»Biography

    ரோஷன் ஆண்ட்ரேவ் பயோடேட்டா

    ரோஷன் ஆண்ட்ரேவ் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆவார். இவர் மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற ஹொவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக 36 வயதினிலே திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.