X
ரோஷினி பிரகாஷ்
Actress

ரோஷினி பிரகாஷ் பயோடேட்டா

ரோஷினி பிரகாஷ் கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் கர்நாடகாவில் உள்ள மைசூர் நகரத்தில் 1993-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டின் தென்னிந்திய பெமினா அழகி போட்டியில் இறுதி கட்ட போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். 

இவர் 2016-ஆம் ஆண்டு சப்தாகிரி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமாகினும் 2017-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ஏமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் 2019-ஆம் ஆண்டு ஜடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+