X
முகப்பு » பிரபலங்கள் » ரோஷினி பிரகாஷ்
ரோஷினி பிரகாஷ்

ரோஷினி பிரகாஷ்

Actress
பயோடேட்டா:  ரோஷினி பிரகாஷ் கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் கர்நாடகாவில் உள்ள மைசூர் நகரத்தில் 1993-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டின் தென்னிந்திய பெமினா அழகி போட்டியில் இறுதி கட்ட போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.  இவர் 2016-ஆம் ஆண்டு சப்தாகிரி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமாகினும் 2017-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ஏமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் தமிழில் 2019-ஆம் ஆண்டு ஜடா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் படிக்க

ரோஷினி பிரகாஷ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஜெகதீசன் சுப்பு 20 Sep 2024
as Actress
குமரன் 06 Dec 2019
as Actress
v z துரை 02 Feb 2018

ரோஷினி பிரகாஷ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரோஷினி பிரகாஷ்

பெயர் ரோஷினி பிரகாஷ்
பிறந்த தேதி 23 Sep 1993
வயது 33
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரோஷினி பிரகாஷ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ரோஷினி பிரகாஷ் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+