twitter
    Celebs»Rupini»Biography

    ரூபிணி பயோடேட்டா

    ரூபிணி (கோமல் மதுவகர்) இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1980 மற்றும் 1990 -களில் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். ரூபிணி அமிதாப் பச்சன் மற்றும் ஜெயபாரதி நடித்த மிலி என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பிறகு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், ஜெகதீஷ், சத்யராஜ், விஜயகாந்த், ராமராஜன் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.