X
சபேஷ் முரளி
Music Director/Singer

சபேஷ் முரளி பயோடேட்டா

சபேஷ் -  முரளி ஆகிய இருவரும் ஒர் இந்திய இரட்டை இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர்கள் ஆவார்கள்.

சபேஷ் முரளி தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரட்டை சகோதரர்களாவார்கள். மேலும் சபேஷ் மற்றும் முரளி இருவரும் தமிழில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவா அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பொக்கிசம், மிளகா, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும் கோரிப்பாளையம் போன்ற புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+