twitter
    Celebs»Sai Dhanshika»Biography

    தன்ஷிகா பயோடேட்டா

    தன்ஷிகா ( சாய் தன்ஷிகா ) தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி கதாநாயகி ஆவார். இவர் 2006-ம் ஆண்டு "திருடி" தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.