twitter
    Celebs»Sai Dheena»Biography

    சாய் தீனா பயோடேட்டா

    சாய் தீணா இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2004-ம் ஆண்டு வெளிவந்த கமல் ஹாசன் இயக்கி, நடித்த விருமாண்டி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பின்பு சிம்புவின் வாலு, விஜயின் தெறி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

    இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆவார்.