X
சாய் பல்லவி
Actress

சாய் பல்லவி பயோடேட்டா

சாய் பல்லவி இந்திய தென்னிந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்கின்றார். தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த இவர், 2008-ம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலமாக திரையுலகில் பிரபலமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் களி என்ற படத்தில் நடித்துள்ளார்.

மலையாள திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமான இவர், 2018-ம் ஆண்டு தியா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் தமிழ் முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+