X
சம்யுக்தா மேனன்
Actress

சம்யுக்தா மேனன் பயோடேட்டா

சம்யுக்தா மேனன் (சம்யுக்த மேனன்இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 2018-ம் ஆண்டு "களரி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இவர் களரி திரைப்படத்தில்  நடிகர் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு சம்யுக்தா மேனன், தெலுங்கு சினிமாவில் பீமா நாயக் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பின்னர் அடுத்தடுத்து இவர் நடித்துள்ள தெலுங்கு படங்கள் அணைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. பின்னர் தெலுங்கு திரையுலகில் லக்கி நடிகை என பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறார், சம்யுக்தா மேனன்.

2023 ஆம் ஆண்டு தமிழ் - தெலுங்கு என இரு மொழி படமாக இவர் நடித்துள்ள வாத்தி திரைப்படம் மிக பெரிய ஹிட் படமாக பிரபலமாகியுள்ளது. இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார், சம்யுக்தா மேனன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+