X
சனா கான்
Actress

சனா கான் பயோடேட்டா

சனா கான் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2008-ம் ஆண்டு சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு பயணம் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

2005-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் அறிமுகமான இவர், சிலம்பாட்டம் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஆவார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+