twitter
    Celebs»Sana Khan
    சனா கான்

    சனா கான்

    Actress
    Born : 21 Aug 1987
    Birth Place : மும்பை
    சனா கான் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2008-ம் ஆண்டு சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு பயணம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  2005-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஈ... ReadMore
    Famous For
    சனா கான் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2008-ம் ஆண்டு சிலம்பாட்டம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு பயணம் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

    2005-ம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் அறிமுகமான இவர், சிலம்பாட்டம்...
    Read More
    சனா கான் கருத்துக்கள்