X
சஞ்சிதா செட்டி
Actress/Actor

சஞ்சிதா செட்டி பயோடேட்டா

சஞ்சிதா செட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2006-ம் ஆண்டு "முன்கரு மலே" என்ற கனடா திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் மிலான, உட என்ற கன்னட திரைப்படங்களில் நடித்த இவர் 2010-ம் ஆண்டு அழுக்கன் அழகாகிறான் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிவுள்ளார்.

இவர் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் முதலில் துணை கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் 2013-ம் ஆண்டு வெளிவந்த சூதுகவ்வும் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+