X
சாண்டி மாஸ்டர்
Actor

சாண்டி மாஸ்டர் பயோடேட்டா

சாண்டி இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை 

தமிழ் திரையுலக பிரபலம் காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துள்ள இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துள்ளார். பின்னர் 2017-ம் ஆண்டு இவர் சில்வியா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

பிரபலம்
 
கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்களித்து வருகிறார்.

பிக் பாஸ்

இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+