X
சங்கீதா
Actress

சங்கீதா பயோடேட்டா

சங்கீதா இந்திய தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 1978-ம் ஆண்டு ஸ்னேஹிக்கன் ஒரு பெண்ணு என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை நாட்சத்திரமாக நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 1989-ம் ஆண்டு என் ரத்தத்தின் ரத்தமே திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் தமிழில் விஜயகாந்துடன் 'அலெக்சாண்டர்', ராஜ்கிரணுடன் 'எல்லாமே என் ராசா தான்' போன்ற பல தமிழ் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் விஜய்யுடன் 'பூவே உனக்காக' திரைப்படத்தில் நடித்து தமிழகத்தில் முன்னணி கதாநாயகியாக சித்திரைக்கப்பட்டார்.

இவர் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து 2000-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இவர் திருமணமாகி ஒரு சில ஆண்டுகளான நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தில் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி ஆகிருக்கிறார். இவர் மலையலதில் கடந்த 1998-ஆம் ஆண்டில் மலையாள நடிகர் சீனிவாசனும், சங்கீதாவும் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா'. இந்தப் படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்ததோடு, சங்கீதாவுக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+