X
சானியா ஐயப்பன்
Actress

சானியா ஐயப்பன் பயோடேட்டா

சானியா ஐயப்பன் - பிரபல மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். குயின், லூசிஃபர் என பல வெற்றி படங்களில் நடித்துள்ள இவர், தற்போது 2023 ஆம் ஆண்டு இறுகப்பற்று படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

சானியா ஐயப்பன் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் பலமுறை ட்ரெண்டிங் ஆகியுள்ளார். இவரின் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+