சஞ்சய் பாரதி பயோடேட்டா

    சஞ்சய் பாரதி இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2019-ம் ஆண்டு தனுஷ் ராசி நேயர்களே என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.