twitter
    Celebs»Sanjeev»Biography

    சஞ்சீவ் (நடிகர்) பயோடேட்டா

    சஞ்சீவ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2009-ம் ஆண்டு வெளிவந்த குளிர் 100° திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதுவரை ஒரு சில திரைப்படங்களை மட்டுமே நடித்துள்ளார். அதில் ஒன்று மலையாள திரைப்படமாகும்.