twitter

    சந்தோஷ் ஹரிஹரன் பயோடேட்டா

    சந்தோஷ் ஹரிஹரன் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.