சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் பயோடேட்டா

    சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இந்திய திரைப்படையக்குனர் ஆவார். இவர் 2017-மக் ஆண்டு "ஹர ஹர மஹாதேவகி" திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். மேலும் தமிழில் 2018-ம் ஆண்டு இவர் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தினை இயக்கி தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.