twitter
    Celebs»Saran Shakthi»Biography

    சரண் சக்தி பயோடேட்டா

    சரண் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த வடசென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுமாகியுள்ளார். வடசென்னை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், சகா திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து தமிழில் முன்னனி நடிகர் ஆகியுள்ளார்.