twitter
    Celebs»Saran»Biography

    சரண் பயோடேட்டா

    சரண் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் காதல் மன்னன் திரைப்படம். மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார்.