CelebsbredcrumbSarathbredcrumbBiography

    சரத் மண்டவ பயோடேட்டா

    சரத் மண்டவ இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திரைத்துறையில் பணியாற்றிவரும் பிரபலம் ஆவார். இவர் 2012-ஆம் ஆண்டு பில்லா 2 திரைப்படத்தின் ஒரு திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி அறிமுகமானவர். பின்னர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார்.